chennai 41 ஆக இருந்தது 39 ஆக குறைப்பு.... இதுவரை 28 எம்.பி.க்களை இழந்த தமிழ்நாட்டிற்கு ஏன் ரூ.5600 கோடி இழப்பீடு வழங்கக்கூடாது? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.... நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2021 இழப்பீட்டுத் தொகையாக தலா 200 கோடி வீதம் மொத்தம் 5600 கோடி ரூபாய் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க முன் வருமா?